வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் ப்ரை

Photo of paneer fry by Bhavani Murugan at BetterButter
422
1
0.0(0)
0

பன்னீர் ப்ரை

Jul-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் - 10துண்டுகள்
  2. கார்ன் ப்ளார் மாவு - 3ஸ்பூன்
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. உப்பு
  5. எண்ணெய் பொரிப்பதற்கு
  6. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கார்ன்ப்ளார் மாவு, மிளகாய் வத்தல் பொடி, உப்பு, கரம் மசாலா பொடி, பன்னீர், தண்ணீர் சேர்த்து
  2. கலந்து வைக்கவும்
  3. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் பன்னீர் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்