வீடு / சமையல் குறிப்பு / கேரட் பீட்ரூட் சூப்

Photo of Carrot beetroot soup by Meena Maheswaran at BetterButter
306
0
0.0(0)
0

கேரட் பீட்ரூட் சூப்

Jul-02-2018
Meena Maheswaran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேரட் பீட்ரூட் சூப் செய்முறை பற்றி

ஹெல்த்தி சூப்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் ஒன்று
  2. பீட்ரூட் ஒன்று
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. பாசி பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் 4
  7. மிளகுத் தூள் 3 டேபிள் ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. தாளிக்க: கடுகு கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கேரட் பீட்ரூட் வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பச்ச மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி பாசிப்பருப்பு கேரட் பீட்ருட் பச்சை மிளகாய் மிளகுத்தூள் தண்ணீர் உப்பு சேர்த்து குக்கரில் 5விசில் விடவும்
  4. பின்பு கடுகு கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்
  5. மல்லித்தழை தூவி பரிமாறவும்.
  6. சுவையான சத்தான கேரட் பீட்ரூட் சூப் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்