வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by Kalai Vani at BetterButter
74
2
0.0(0)
0

தக்காளி சாதம்

Jul-02-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி2
  2. சீரக சம்பா1 கப்
  3. வெங்காயம் 2
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. கரம்மசாலா 1தே.க
  6. மிளகாய் தூள் 1மே.க
  7. மஞ்சள் 1/2தே.க
  8. உப்பு
  9. நெய் 3மே.க
  10. பச்சைமிளகாய் 1
  11. தயிர் 2மே.க
  12. மல்லி தழை

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் நெய் ஊற்றி வெங்காயம், ப.மிளகாய்,இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அதனுடன் மசாலா,உப்பு,மல்லி தழை மற்றும் தயிர் சேர்த்து வதக்கவும்.
  4. அனைத்து சேர்ந்து வரும் போது ஊறவைகத்த அரிசி சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. 2கப் தேங்காய்பால் சேர்த்து 1விசில் மற்றும் 5 நிமிடம் மிதமான தீ வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்