வீடு / சமையல் குறிப்பு / இனிப்பு பூரி

Photo of sweet puri by Bhavani Murugan at BetterButter
426
1
0.0(0)
0

இனிப்பு பூரி

Jul-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இனிப்பு பூரி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு - 2கப்
  2. பொட்டுகடலை மாவு - 1கப்
  3. சர்க்கரை - 1/2கப்
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு
  5. உப்பு - 1 பின்ச்

வழிமுறைகள்

  1. மைதா மாவு, உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பொட்டுகடலை, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  3. பிறகு மைதா மாவை சப்பாத்தி போல் இட்டு நடுவில் அரைத்ததை வைத்து மடித்து கொள்ளவும்
  4. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்