Photo of Macaroni by Kalai Vani at BetterButter
634
3
0.0(0)
0

மக்ரோனி

Jul-02-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மக்ரோனி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு,புளிப்பு மற்றும் காரம் நிறைந்த மக்ரோனி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இத்தாலிய
  • ஸ்டிர் ஃபிரை

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மக்ரோனி
  2. கேரட்1
  3. பீன்ஸ்3
  4. கோஸ்
  5. குடை மிளகாய்
  6. இஞ்சி பூண்டு விழுது 1 மே.க
  7. உப்பு
  8. வெண்ணெய்
  9. மசாலா பொருட்கள்:point_down:
  10. மிளகாய் தூள் 1மே.க
  11. சாட் மசாலா 1/2தே.க
  12. கிச்சன் கிங் மசாலா 1தே.க
  13. சோயா சாஸ் 1தே.க
  14. டோமடோ சாஸ் 1 தே.க
  15. தயிர் சிறிது
  16. மிளகு தூள் 1 சிட்டிகை
  17. சர்க்கரை சிறிது
  18. மல்லி தழை
  19. சில்லி ப்ளக்ஸ்
  20. ப்ரஷ் கீரீம் அல்லது சேகரித்த பால் ஏடு

வழிமுறைகள்

  1. 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது உப்பு,எண்ணெய்,சேர்த்து மக்ரோனியை அதில் கொதிக்கவிடவும்.
  2. அதை வடிகட்டி,பின் குளிர்ந்த நீர் ஊற்றி வடிகட்டவும்
  3. பின் கடாயில் வெண்ணெய் சேர்த்து வெங்காயம்,இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பின் கேரட்,பீன்ஸ்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. அதனுடன் நறிக்கிய கோஸ்,குடை மிளகாய் மற்றும் மக்ரோனியை சேர்க்கவும்.
  6. தயிருடன் அனைத்து மசாலா கலக்கவும்.
  7. அதை கடாயில் ஊற்றி கிளறவும்.
  8. பின் தேவையான உப்பு மற்றும் கொடுத்த சாஸ் சேர்க்கவும்..
  9. சிறிது மிளகு,சர்க்கரை,சில்லிப்ளக்ஸ் மற்றும் மல்லி தழை தூவி இறக்கவும்.
  10. கடைசியாக ப்ரஷ் கீரீம் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்