வீடு / சமையல் குறிப்பு / கொண்டை கடலை கிரேவி

Photo of chenna gravy by Bhavani Murugan at BetterButter
458
1
0.0(0)
0

கொண்டை கடலை கிரேவி

Jul-02-2018
Bhavani Murugan
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டை கடலை கிரேவி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • சௌத்இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டை கடலை - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. சென்னா மசாலா பொடி-1ஸ்பூன்
  7. மல்லி பொடி - 2ஸ்பூன்
  8. அமச்சூர் பவுடர் - 1/2தேக்கரண்டி
  9. உப்பு
  10. எண்ணெய் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. கொண்டை கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு குக்கரில் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு
  6. சென்னா மசாலா, மிளகாய் வத்தல் பொடி உப்பு, மல்லி பொடி, அமச்சூர் பவுடர் சேர்த்து வதக்கவும்
  7. பிறகு வேக வைத்த கொண்டை கடலையை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  8. நண்கு கொதித்த பிறகு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்