வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு வெல்வெட் கப் கேக்

Photo of Red velvet cup cake by Pranali Deshmukh at BetterButter
325
1
0.0(0)
0

சிவப்பு வெல்வெட் கப் கேக்

Jul-02-2018
Pranali Deshmukh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு வெல்வெட் கப் கேக் செய்முறை பற்றி

சிவப்பு வெல்வெட் கப் கேக் மிகவும் எளிதான மற்றும் அழகான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • வெஜ்
  • மீடியம்
  • இந்திய
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் மைதா மாவு 
  2. 1 தேக்கரண்டி பேக்கிங்
  3. 1/2தேக்கரண்டி பேக்கிங்
  4. சோடா
  5. பேக்கிங் பவுடர் 1 TBS
  6. 1 தேக்கரண்டி உப்பு 
  7. 2 டீஸ்பூன் கோகோ தூள்
  8. 2 கப் சர்க்கரை
  9. 1 கப் எண்ணெய் 
  10. 2 முட்டை
  11. 1 ½ கப் பட்டர் மில்க் /
  12. 1½ கப்   ,பால் +1 தேக்கரண்டி
  13. வினிகர்
  14. 2 தேக்கரண்டி வெண்ணிலா
  15. சாரம்
  16. 1-2 அவுன்ஸ் சிவப்பு நிரம் சாரம்

வழிமுறைகள்

  1. செய்யும் முறை ,ஒவனை 170C Preheat செய்ய வேண்டும். ,ஒரு கிண்ணத்தில் மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், கோகோ பாடர் மற்றும் உப்பு ஒன்றாக சேர்த்து சலிக்கு.
  2. வேறு ஒரு கிண்ணத்தில், சர்க்கரை மற்றும் எண்ணெய் கலந்து நன்றாக பீட் செய்யவும்.
  3. பின்னர் முட்டை, பட்டர் மில்க், வெண்ணிலா மற்றும் சிவப்பு நிரம் சரம் சேர்த்து மென்மையான பதம் வரும் வரை கலக்கவும்.
  4. அதில் முதலில் சலித்த மாவுடன் ஒன்றாக கலக்கவும். ,இது கப்கேக் பானில் 3/4 அளவு வரை ஊட்டி ஒவனில், 18-20 நிமிடங்கள், 170 சி பேக் செய்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்