வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of Kollu rasam by Rajalakshmi Ram at BetterButter
910
4
0.0(0)
0

கொள்ளு ரசம்

Jul-02-2018
Rajalakshmi Ram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

சுவையான கொள்ளு ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு : 4 மேஜை கரண்டி
  2. துவரம் பருப்பு: 2 ஸ்பூன்
  3. தக்காளி 1/2 பழம்
  4. மிளகு:2ஸ்பூன்
  5. சீரகம்: 1ஸ்பூன்
  6. பூண்டு: 4 பல்
  7. மஞ்சள் பொடி:1/2 ஸ்பூன்
  8. காய போடி: 1/2 ஸ்பூன்
  9. உப்பு
  10. எண்ணெய் தேவையான அளவு
  11. கடுகு
  12. கரு வேப்பிலை மல்லி இலை
  13. புளி: ஒரு எலுமிச்சை அளவு

வழிமுறைகள்

  1. புளியை கரைத்து கொள்ளவும். கொள்ளை வாசனை வரம் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
  2. கொள்ளு ஆறியதும் அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து திரிக்க வும்.
  3. மிளகு,சீரகம்,பூண்டு, தக்காளி,சேர்த்து அரைக்கவும்
  4. மல்லி இலை,காயம், மஞ்சள் தூள்,உப்பு போட்டு கலக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி ,கடுகு ,வர மிளகாய்,கருவேப்பிலை போட்டு தாளித்து இக்கலவையை ஊற்றவும்.
  6. பொங்கி வரும்போது இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்