வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் தயிர் பச்சடி

Photo of beetroot curd pachadi by Bhavani Murugan at BetterButter
481
0
0.0(0)
0

பீட்ரூட் தயிர் பச்சடி

Jul-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் தயிர் பச்சடி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் - 2
  2. தயிர் - 1கப்
  3. மிளகாய் - 2
  4. கடுகு - 1தேக்கரண்டி
  5. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை
  7. உப்பு
  8. எண்ணெய் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் துருவிய பீட்ரூட், மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியவுடண் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
  4. பிறகு அதனுடன் தயிர் கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்