Photo of salad by Bhavani Murugan at BetterButter
465
0
0.0(0)
0

சலாத்

Jul-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சலாத் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 1
  3. கேரட் - 1
  4. முட்டைகோஸ் - 1துண்டு
  5. எழுமிச்சை சாறு - 1ஸ்பூன்
  6. மிளகு தூள் - 1/2ஸ்பூன்
  7. கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, முட்டைகோஸ்
  2. கேரட், சேர்த்து கிளறவும்
  3. பிறகு அதனுடன் உப்பு, எழுமிச்சை சாறு, சேர்த்து கிளறவும்
  4. பிறகு மிளகு தூள் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்