வீடு / சமையல் குறிப்பு / இத்தாலிய கிவி பணக்கோட்டா வித் வெண்ணிலா கிரீமி

Photo of Ittalian style Kiwi panacotta with vennila creamy by Adaikkammai Annamalai at BetterButter
366
4
0.0(0)
0

இத்தாலிய கிவி பணக்கோட்டா வித் வெண்ணிலா கிரீமி

Jul-02-2018
Adaikkammai Annamalai
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இத்தாலிய கிவி பணக்கோட்டா வித் வெண்ணிலா கிரீமி செய்முறை பற்றி

கிவியின் சுவை சற்று புளிப்பாக இருக்கும்,,ஆனால் இதில் இனிப்பான ஷேக், ஐஸ்கிரீம், பணகோட்டா செய்யும் போது சுவை இன்னும் அதிகமாக இருக்கும், கிவியில் விட்டமின் சத்து அதிகம் உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இத்தாலிய
  • ப்லெண்டிங்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கிவி - 3
  2. ஹெவி கிரீம் - 1/2 கப்
  3. பால் - 1 கப்
  4. ஐசிங் சுகர் - 1 கப்
  5. ஜெலட்டின் - 3 ஸ்பூன்
  6. வெனிலா எசன்ஸ் - 2 tsp

வழிமுறைகள்

  1. 1 கப் சூடான பால் எடுத்து அதில் 2 tsp ஜெலட்டின் சேர்த்து கட்டிப்படாமல் போர்க் ஸ்பூன் வைத்து நன்றாக அடித்து கலக்கவும்
  2. பின் ஒரு பௌலில் ஹெவி கிரீம் சேர்த்து ஜெலட்டின் கலக்கி வைத்த பாலை கொஞ்சம் கொஞ்சாமாக சேர்த்து ப்ளேண்டெர் வைத்து ப்ளன்ட் செய்யவும்
  3. ஜெலட்டின் கலக்கி வைத்திய பால் அனைத்தையும் சேர்த்து ஐசிங் சுகர் சேர்த்து ப்ளன்ட் செய்யவும் ,,, அதனுடன் 1 tsp வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்க்கவும் சீது ப்ளண்ட் செய்தால் வெண்ணிலா கிரீமி தயார்
  4. இப்பொழுது தயாரான வெண்ணிலா கிரீமியை ஒரு ஐஸ் ட்ரே அல்லது உங்களுக்கு பிடித்த அச்சு கொண்டு செய்யலாம் நான் ஐஸ் ட்ரே மெல் இரண்டு க்ளாஸ் கப்கலை சாய்வாக வைத்து வெண்ணிலா கிரீமி யை சாய்வாக ஊற்றி 2 மணி நேரம் ப்ரீஸ் செய்யவும்
  5. அடுத்தது கிவி கிரீமி தயாரா செய்ய கிவியை தோல் நீக்கி நாளாக சுட செய்து நன்றாக பிளண்ட் செய்து 2 tsp ஜெலட்டின் சேர்த்து பிளண்ட் செய்யவும்,
  6. ப்ளன்ட் செய்த கிவி கிரீமியை அதே கிளாசில் இந்த பக்கம் சாய்வாக திருப்பி இன்னொரு பகுதியில் சேர்க்கவும் , சேர்த்து 2 மணி நேரம் பிரீஸ்செய்து பின் எடுக்கவும்
  7. பின் பிடித்து மேலே பிடித்த தொப்பிங் சேர்த்து பரிமாறவும்
  8. சுவையான இத்தாலிய கிவி பணக்கோட்டா வித் வெண்ணிலா கிரீமி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்