வீடு / சமையல் குறிப்பு / திரட்டுப் பால் கோவா

Photo of Milk kova by Meena Maheswaran at BetterButter
611
0
0.0(0)
0

திரட்டுப் பால் கோவா

Jul-02-2018
Meena Maheswaran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திரட்டுப் பால் கோவா செய்முறை பற்றி

ஸ்வீட் ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் ஒரு லிட்டர்
  2. எலுமிச்சை ஒன்று
  3. கண்டென்ஸ்ட் மில்க்
  4. நெய் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும்
  2. கொதித்து வரும்போது ஒரு எலுமிச்சையை பிழிந்து விடவும்
  3. பால் திரண்டுவரும்பொழுது தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்
  4. திருட்டுப்பாலை கடாயில் தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்
  5. பின்பு கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறி விடவும்
  6. பின்பு நெய்யை ஊற்றி பாதாம் முந்திரி சேர்த்து இறக்கவும்
  7. சுவையான பால்கோவா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்