வீடு / சமையல் குறிப்பு / சைனீஸ் ப்ரூட்ஸ் கேன்டி

Photo of chinese fruits candy by Bhavani Murugan at BetterButter
336
2
0.0(0)
0

சைனீஸ் ப்ரூட்ஸ் கேன்டி

Jul-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சைனீஸ் ப்ரூட்ஸ் கேன்டி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சைனீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. திராட்சை - 10
  2. செர்ரி - 10
  3. அன்னாசி பழம்-10 சிறு துண்டுகள்
  4. சர்க்கரை - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. பழங்களை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சர்க்கரை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  3. பிறகு பாகு பதம் வந்தவுடன் கீழே இறக்கி வைக்கவும்
  4. பிறகு அதில் பழங்களை போட்டு கிளறி பிறகு எடுத்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்