வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் ஜாமூன்

Photo of sweet jamun by Bhavani Murugan at BetterButter
432
2
0.0(0)
0

ஸ்வீட் ஜாமூன்

Jul-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் ஜாமூன் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோவா-1கப்
  2. மைதா - 1கப்
  3. சர்க்கரை - 1/2கப்
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. மைதா, கோவா சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. பிறகு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
  3. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்
  4. பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும்
  5. பிறகு பொரித்த உருண்டைகளை இதில் போடவும்
  6. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்