வீடு / சமையல் குறிப்பு / டிராகன் சிக்கன்

Photo of Dragon chicken by sandya Raj at BetterButter
346
2
0.0(0)
0

டிராகன் சிக்கன்

Jul-02-2018
sandya Raj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டிராகன் சிக்கன் செய்முறை பற்றி

டிராகன் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மெரினேட் செய்ய:
  2. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  3. மிளகு-1/2டீஸ்பூன்
  4. முட்டை வெள்ளை பகுதி-1
  5. கார்ன் ஸ்டார்ச்-1/4 கப்
  6. சோயா சாஸ்-1/2ஸ்பூன்
  7. சிக்கன்-1/2 கிலோ
  8. சமைக்க:
  9. நறுக்கிய இஞ்சி-1/2 ஸ்பூன்
  10. நறுக்கிய பூண்டு-1/2 ஸ்பூன்
  11. ரெட் சில்லி ப்லேக்ஸ்-1ஸ்பூன்
  12. சோயா சாஸ்-1ஸ்பூன்
  13. எண்ணெய்-3ஸ்பூன்
  14. வெங்காய. தாள்- 1/2 கப்

வழிமுறைகள்

  1. ஓரு பேனில் இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், முட்டை, கார்ன் ஸ்டார்ச்,சோயா சாஸ்திரம் உப்பு, சிக்கன் சேர்த்து மெரினேட் செய்ய வேண்டும்
  2. பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சிக்கனை பொரித்து எடுக்கவும்
  3. ஓரு கடாயில் எண்ணெய் ஊற்றி
  4. நறுக்கிய இஞ்சி பூண்டு,டோமேடோ சாஸ், ரெட் சில்லி ப்லேக்ஸ் உப்பு, சோயா சாஸ், சேர்த்து நன்கு வதக்கவும்
  5. அதனுடன் சிக்கனை சேர்த்து கிளறி , வெங்காய தாள் சேர்த்து கிளறிவிடவும்
  6. பின் ஸ்டீவ் ஆஃப் செய்ய வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்