வீடு / சமையல் குறிப்பு / சுட்ட கத்தரிக்காய் சட்னி

Photo of Fire smoke brinjal by Maharasi Devendiran at BetterButter
210
0
0.0(0)
0

சுட்ட கத்தரிக்காய் சட்னி

Jul-02-2018
Maharasi Devendiran
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சுட்ட கத்தரிக்காய் சட்னி செய்முறை பற்றி

சட்னி வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்தரிக்காய் 2
  2. காய்ந்த மிளகாய் 3
  3. கட லை பருப்பு 2 ஸ்பூன்
  4. உளுந்து பருப்பு 1ஸ்பூன்
  5. கடுகு 1/4 ஸ்பூன்
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு
  8. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் சிறு தீயில் சுட்டு கொள்க
  2. நன்கு ஆற வைத்து தோல் நீக்கி கொள்க
  3. வாணலில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு ,உளுந்து பருப்பு, காய்ந்த மிளகாய் வறுத்து கொள்க.
  4. கத்தரிக்காய், வறுத்த கலவை இவைகளை ஒன்றாக கலக்கவும்
  5. மிக்ஸில் அரைத்து கொள்க.
  6. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்.
  7. கருவேப்பிலை போட்டு இறக்கவும்
  8. சட்னில் ஊற்றவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்