வீடு / சமையல் குறிப்பு / இஞ்சி மிட்டாய்

Photo of ginger candy by sandya Raj at BetterButter
643
1
0.0(0)
0

இஞ்சி மிட்டாய்

Jul-02-2018
sandya Raj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இஞ்சி மிட்டாய் செய்முறை பற்றி

இஞ்சி மிட்டாய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இஞ்சி-100 கிராம்
  2. வெல்லம்/ சர்க்கரை-1கப்
  3. நெய்-1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  2. பின்னர் ஓர் கடாயில் வெல்லம்/ சர்க்கரை சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  3. பின்னர் இஞ்சி சேர்த்து கெட்டியாக கம்பி பதம் வரும் வரை கிண்டவும் .
  4. கெட்டியாக வரும் வரை கிண்டவும்.
  5. பின்னர் நெய் தடவிய தட்டில் ஊற்றி துண்டுகள் போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்