வீடு / சமையல் குறிப்பு / கொத்து பரோட்டா

Photo of Kothu parotta by sandya Raj at BetterButter
463
0
0.0(0)
0

கொத்து பரோட்டா

Jul-02-2018
sandya Raj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்து பரோட்டா செய்முறை பற்றி

கொத்து பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரோட்டா-4
  2. முட்டை-2
  3. வெங்காயம்-1
  4. தக்காளி-1
  5. மிளகாய்-1
  6. இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன்
  7. மிளகாய் தூள்-1/2ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள்-1/2 ஸ்பூன்
  9. எண்ணெய்-2ஸ்பூன்
  10. எழுமிச்சை சாறு-1/2 ஸ்பூன்
  11. உப்பு-ருசிக்கேற்ப
  12. சிக்கன் ஸ்டாக்-1/2 கப்
  13. கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. அடி கணமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
  2. வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி, கொத்தமல்லி இலை, மிளகாய் தூள், கரம் மசாலா தூள்
  4. சேர்த்து பின்னர் முட்டை சேர்த்து வதக்கவும்
  5. பின்னர் பரோட்டா, உப்பு சேர்த்து வதக்கவும்
  6. பின்னர் சிக்கன் ஸ்டாக் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிண்டவும்
  7. பின்னர் கீழே இறக்கி கொத்தமல்லி மல்லி இலை, எழுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்