வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி பருப்பு சட்னி

Photo of Coriender leaves with dhal chatni by Balajayasri Dhamu at BetterButter
314
1
0.0(0)
0

கொத்தமல்லி பருப்பு சட்னி

Jul-03-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி பருப்பு சட்னி செய்முறை பற்றி

கொத்தமல்லி தழை மற்றும் பருப்பு வைத்து செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொத்தமல்லி தழை 1கட்டு
  2. தேவையான அளவு உப்பு
  3. புளி சிறு நெல்லிஅளவு
  4. உளுந்து1தேக்கரண்டி
  5. கடலை பருப்பு 2தேக்கரண்டி
  6. பெருங்காயம் தூள்
  7. தேங்காய்துருவல்1தேக்கரண்டி (விருப்பம்)

வழிமுறைகள்

  1. முதலில் இரண்டு பருப்புகளையும் வறுக்கவும்
  2. வறுத்த பிறகு ஆறியதும் மிக்ஸியில் போட்டு கொண்டு தேங்காய் துருவல்சேர்க்கவும்
  3. கொத்தமல்லி தழை சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு கொண்டு புளி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  4. இப்போது கொத்தமல்லி பருப்பு சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்