BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பீண்ஸ் ப்ரை

Photo of beans fry by Bhavani Murugan at BetterButter
0
0
0(0)
0

பீண்ஸ் ப்ரை

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீண்ஸ் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீண்ஸ் - 250 கிராம்
  2. தேங்காய் துறுவல் - 2மேஜை கரண்டி
  3. சீரகம் - 1தேக்கரண்டி
  4. பூண்டு - 4பல்
  5. மிளகாய் - 2
  6. உப்பு - தேவையான அளவு
  7. எண்ணெய் - 1ஸ்பூன்
  8. கடுகு - 1தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பீண்ஸ் தண்ணீர் உப்பு சேர்த்து வேக விடவும்
  2. மிக்ஸியில் தேங்காய் துறுவல் மிளகாய் பூண்டு சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன்
  4. வேக வைத்த பீண்ஸ் சேர்த்து அரைத்த தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்