வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ஜாம்

Photo of beetroot jam by Bhavani Murugan at BetterButter
1495
0
0.0(0)
0

பீட்ரூட் ஜாம்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ஜாம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் - 3
  2. நெய் - 4 மேஜை கரண்டி
  3. சர்க்கரை - 1கப்

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. நன்கு வெந்ததும் இறக்கி, ஆற விடவும்
  4. அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. வானலியில் நெய் ஊற்றி அரைத்த பீட்ரூட் சேர்த்து வதக்கவும்
  6. பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும்
  7. நெய் பிரிந்து வரும் போது இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்