வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைஷி பன்னீர் கிரேவி

Photo of Spicy paneer gravey by hajirasheed haroon at BetterButter
481
2
0.0(0)
0

ஸ்பைஷி பன்னீர் கிரேவி

Jul-03-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைஷி பன்னீர் கிரேவி செய்முறை பற்றி

சப்பாத்தி பரோட்டா நாண் சைடிஸ்ஸாக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னிர் 100 கிராம்
  2. வெங்காயம் மூன்று
  3. தக்காளி நான்கு
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  6. காஷ்மீரி மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  7. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  8. வெந்தய கீரை இலை ஒரு ஸ்பூன்
  9. பட்டை ஏலக்காய் கிராம்பு தாளிப்பதற்கு
  10. தேவையான அளவு உப்பு
  11. தேவையான அளவு பட்டர்
  12. மல்லி இலை

வழிமுறைகள்

  1. ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் மற்றொரு வெங்காயத்தை தக்காளியுடன் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பேனில் பட்டர் சேர்த்து பன்னீர் துண்டுகளை ரோஸ்ட் செய்து கொள்ளவும்
  3. மற்றொரு கடாயில் பட்டர் சேர்த்து பட்டை ஏலக்காய் கிராம்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த தக்காளி வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்
  4. அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்துக் கிளறவும் நன்கு கொதி வந்து என்னை பிரிந்த உடன் ரோஸ்ட் செய்த பன்னீர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் சிம்மில் கொதிக்க விடவும்
  5. அதன் மேலே கஸ்தூரி மேத்தி இலை கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்
  6. சப்பாத்தி நாண் பரோட்டா ஆகியவற்றிற்கு செய்து சாப்பிடலாம் குழந்தைகளும் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்