வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் கேரட் உருளை பொரியல்

Photo of Beetroot carrot potato fry by Jasmine Joshua at BetterButter
494
0
0.0(0)
0

பீட்ரூட் கேரட் உருளை பொரியல்

Jul-03-2018
Jasmine Joshua
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் கேரட் உருளை பொரியல் செய்முறை பற்றி

பீட்ரூட் கேரட் மற்றும் உருளைக்கிழங்கை வைத்து செய்த பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் ஒன்று
  2. கேரட் 2
  3. உருளைக்கிழங்கு ஒன்று
  4. தேங்காய் ஒரு துண்டு
  5. சீரகம் ஒரு ஸ்பூன்
  6. பச்சைமிளகாய் 2
  7. வெங்காயம் தாளிப்பதற்கு
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிறு துண்டுகளாக நறுக்கிய பீட்ரூட் கேரட் உருளைக்கிழங்கு ஆகியவற்றை வாணலியில் போட்டு வதக்கவும்
  2. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்
  3. தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து அதில் சேர்க்கவும்
  4. தேங்காய் எண்ணெயில் வெங்காயம் சேர்த்து தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்