வீடு / சமையல் குறிப்பு / பனானா ஷார்ஜா

Photo of Banana sharja by Gilda Kidson at BetterButter
343
0
0.0(0)
0

பனானா ஷார்ஜா

Jul-03-2018
Gilda Kidson
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனானா ஷார்ஜா செய்முறை பற்றி

Take 3 bananas, quarter litre milk, 5rs complan, needed amount of sugar

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • விஸ்கிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மூன்று வாழைப்பழம்
  2. காம்ப்ளான்
  3. கால் லிட்டர் பால்
  4. தேவையான அளவு சீனி

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் வாழைப்பழம் பால் complan சர்க்கரை சேர்க்கவும்
  2. பின்பு அந்த கலவையை நன்றாக அரைக்கவும்
  3. அரைக்கும்போது கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்
  4. பின்பு அதை சேவ் செய்யவும்
  5. கோடைக்கால குளு குளு பானம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்