வீடு / சமையல் குறிப்பு / ஸ்ட்ராபெரி புட்டிங்

Photo of strawberry pudding by Bhavani Murugan at BetterButter
362
0
0.0(0)
0

ஸ்ட்ராபெரி புட்டிங்

Jul-03-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்ட்ராபெரி புட்டிங் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் - 1/2 லிட்டர்
  2. க்ரீம் - 1கப்
  3. கன்டன்ஸ்ட் மில்க் - 1/2 கப்
  4. ஸ்ட்ராபெரி - 15
  5. சர்க்கரை (வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)

வழிமுறைகள்

  1. க்ரீமை அரை மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்
  2. பாலை பாதி அளவு வரும் வரை காய்ச்சவும்
  3. பிறகு ஆற விடவும்
  4. பிறகு பால், க்ரீம், ஸ்ட்ராபெர்ரி, கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  5. பிறகு அதை ப்ரிட்ஜில் செட் ஆகும் வரை வைக்கவும்
  6. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்