வீடு / சமையல் குறிப்பு / ரெட் ஜெல்லி

Photo of red jelly by Bhavani Murugan at BetterButter
524
1
0.0(0)
0

ரெட் ஜெல்லி

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரெட் ஜெல்லி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஜெல்லி க்ரிஸ்டல்-1 பாக்கெட்
  2. கண்டண்ஸ்டு மில்க் - 4 மேஜை கரண்டி
  3. தண்ணீர் - 4 கப்

வழிமுறைகள்

  1. தண்ணீரை முதலில் கொதிக்க விடவும்
  2. பிறகு ஆற வைக்கவும்
  3. பிறகு அதில் ஜெல்லி கிரிஸ்டல்ஸ் சேர்த்து கலக்கவும்
  4. பிறகு ப்ரிட்ஜில் வைக்கவும்
  5. பாதி அளவு செட் ஆனதும்
  6. அதை எடுத்து அதனுடன் கண்டண்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து கொள்ளவும்
  7. பிறகு மறுபடியும் ப்ரிட்ஜில் வைக்கவும்
  8. செட் ஆன பிறகு எடுத்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்