வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி வெண்டைக்காய்

Photo of spicy ladys finger by Bhavani Murugan at BetterButter
346
0
0.0(0)
0

ஸ்பைசி வெண்டைக்காய்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி வெண்டைக்காய் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் - 250 கிராம்
  2. உப்பு
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  5. எண்ணெய்
  6. கடுகு - 1தேக்கரண்டி
  7. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும்
  2. கடுகு, உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன்
  3. மஞ்சள் பொடி, மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்
  4. பிறகு வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும்
  5. வெண்டைக்காய் வதங்கியவுடண் இறக்கவும்
  6. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்