வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு தோசை

Photo of Horsegram dosa by Gayathri Sayeeram at BetterButter
623
0
0.0(0)
0

கொள்ளு தோசை

Jul-03-2018
Gayathri Sayeeram
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு தோசை செய்முறை பற்றி

உடலுக்கு ஆரோக்கியமான கொள்ளு பருப்பை சேர்த்து செய்யக்கூடிய தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி அரிசி ஒரு கப்
  2. கொள்ளு அரை கப்
  3. உப்பு ருசிக்கேற்ப
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியையும் பருப்பையும் ஒன்றாக சேர்த்து கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. கூறிய இந்த அரிசியை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  3. அரைத்த மாவை 4 முதல் 5 மணி நேரம் வரை புளிக்க விடவும்
  4. இந்த மாவில் தோசை வார்த்து தக்காளி சட்னியுடன் பரிமாறவும்
  5. மிக்ஸியில் தக்காளி உப்பு மிளகாய் தூள் புளி வெல்லம் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  6. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பச்சை வாசனை போனவுடன் தோசையுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்