வெஜ் கிரேவி | veg gravy in Tamil

எழுதியவர் Bhavani Murugan  |  3rd Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of veg gravy by Bhavani Murugan at BetterButter
வெஜ் கிரேவிBhavani Murugan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

2

0

வெஜ் கிரேவி recipe

வெஜ் கிரேவி தேவையான பொருட்கள் ( Ingredients to make veg gravy in Tamil )

  • வெங்காயம் - 2
  • தக்காளி - 3
  • உருளைக்கிழங்கு - 1
  • பீண்ஸ் - 10
  • கேரட் - 2
  • பட்டாணி-1 /2 கப்
  • இஞ்சி பூண்டு விழுது - 1/2ஸ்பூன்
  • கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  • மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  • உப்பு
  • மல்லி பொடி - 1ஸ்பூன்
  • பட்டை - 1
  • கிராம்பு - 3
  • ஏலக்காய் - 3
  • எண்ணெய் - 2ஸ்பூன்

வெஜ் கிரேவி செய்வது எப்படி | How to make veg gravy in Tamil

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாணதும்
  2. பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி சேர்க்கவும், தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  7. பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு கரம் மசாலா பொடி, மல்லி பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  8. நண்கு கொதித்த பிறகு இறக்கவும்

Reviews for veg gravy in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.