வீடு / சமையல் குறிப்பு / வெஜ் கிரேவி

Photo of veg gravy by Bhavani Murugan at BetterButter
365
0
0.0(0)
0

வெஜ் கிரேவி

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் கிரேவி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 2
  2. தக்காளி - 3
  3. உருளைக்கிழங்கு - 1
  4. பீண்ஸ் - 10
  5. கேரட் - 2
  6. பட்டாணி-1 /2 கப்
  7. இஞ்சி பூண்டு விழுது - 1/2ஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  9. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  10. உப்பு
  11. மல்லி பொடி - 1ஸ்பூன்
  12. பட்டை - 1
  13. கிராம்பு - 3
  14. ஏலக்காய் - 3
  15. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாணதும்
  2. பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி சேர்க்கவும், தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  7. பிறகு மிளகாய் வத்தல் பொடி உப்பு கரம் மசாலா பொடி, மல்லி பொடி சேர்த்து கொதிக்க விடவும்
  8. நண்கு கொதித்த பிறகு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்