வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பொரியல்

Photo of Avarakkai poriyal by Kalai Vani at BetterButter
811
2
0.0(0)
0

அவரைக்காய் பொரியல்

Jul-03-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பொரியல் செய்முறை பற்றி

ஆரோக்கியமான அவரை பொரியல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவரைக்காய்
  2. வெங்காயம் 1
  3. தேங்காய் துருவியது2மே.க
  4. உப்பு
  5. சீரக தூள் 1/4தே.க
  6. சாம்பார் தூள் 1தே.க
  7. எண்ணெய் 2மே.க
  8. தாளிக்க:point_down:
  9. கடுகு
  10. உளுந்து
  11. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
  2. அதனுடன் வெங்காயம் மற்றும் அவரைக்காய் சேர்த்து வதக்கவும்.
  3. பின் மசாலா மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
  4. கடைசியாக தேங்காய் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்