வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய் ரைஸ்

Photo of kovakai rice by Bhavani Murugan at BetterButter
376
1
0.0(0)
0

கோவக்காய் ரைஸ்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய் ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோவக்காய் - 250 கிராம்
  2. கடலை பருப்பு - 1ஸ்பூன்
  3. மிளகு தூள் - 1தேக்கரண்டி
  4. உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. சீரகம்-1 தேக்கரண்டி
  8. கடுகு - 1தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை
  10. சாதம் - 1கப்

வழிமுறைகள்

  1. வானலியில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, மிளகாய் வத்தல் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து
  4. அதனுடன் நறுக்கிய கோவக்காயை சேர்த்து வதக்கவும்
  5. உப்பு சேர்த்து வதக்கவும்
  6. வதங்கியவுடண் பொடித்த பொடியை சேர்த்து கிளறவும்
  7. பிறகு சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்