வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பயறின் டோக்ளா

Photo of Mung beans dokla by Reshma Babu at BetterButter
365
4
0.0(0)
0

பாசிப்பயறின் டோக்ளா

Jul-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பயறின் டோக்ளா செய்முறை பற்றி

ஆரோக்கியமான டோக்ளா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசிப்பயறு
  2. பச்சை மிளகாய்
  3. இஞ்சி
  4. லெமன் ஜூஸ்
  5. சோடா மாவு
  6. தேங்காய்த்துருவல்
  7. உப்பு தேவையான அளவு
  8. கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பாசிப்பயிரை இரவில் ஊற வைத்துக் எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் பாசிப்பயிறு பச்சை மிளகாய் இஞ்சி துண்டு உப்பு தண்ணீர் லெமன் ஜூஸ் சேர்த்து
  3. அதனை நன்கு மாவு போல் அரைத்துக்கொள்ளவும்
  4. மாவை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதனுடன் சிறிதளவு சோடா மாவு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
  5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் மாவை ஊற்றவும் இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி வைத்து வேக வைத்து எடுக்கவும்
  6. இட்லி போல் நல்ல வெந்தவுடன் குத்திப் பார்த்து எடுக்கவும்
  7. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்
  8. அதை டோக்ளா மேல் கொட்டவும்
  9. இதை துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும் அதன் மேல் தேங்காய் பூவை தூவி பரிமாறலாம்
  10. சுவையான சத்தான டோக்ளா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்