வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் மசாலா

Photo of paneer masala by Bhavani Murugan at BetterButter
313
1
0.0(0)
0

பன்னீர் மசாலா

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பன்னீர் மசாலா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் - 15 துண்டுகள்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு உப்பு, கரம் மசாலா பொடி, மிளகாய் வத்தல் பொடி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு பன்னீர் சேர்த்து வதக்கவும்
  5. நன்கு வதங்கியதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்