வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி காபி

Photo of Palm jaggery coffee by jeyaveni chinniah at BetterButter
599
5
0.0(0)
0

கருப்பட்டி காபி

Jul-03-2018
jeyaveni chinniah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி காபி செய்முறை பற்றி

சுவையான ஆரோக்கியமான காபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காபி தூள்-2 ஸ்பூன்
  2. கருப்பட்டி தேவையான அளவு
  3. தண்ணீர் 2 கப்
  4. பால் -1/2 கப்

வழிமுறைகள்

  1. தண்ணீரில் கருப்பட்டி சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  2. கருப்பட்டி நன்றாக கரைந்ததும் காபிதூளை சேர்க்கவும்
  3. பாலை நன்றாக காய்ச்சி கொள்ளவும்
  4. சுவைக்கேற்ப காபி டிகாஷன் மற்றும் பாலை சேர்த்து பருகலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்