வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி ரைஸ்

Photo of coriander rice by Bhavani Murugan at BetterButter
275
1
0.0(0)
0

கொத்தமல்லி ரைஸ்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம்-2கப்
  2. கொத்தமல்லி இலை - 1கட்டு
  3. மிளகாய் - 2
  4. பூண்டு - 2
  5. உப்பு
  6. சீரகம்-1தேக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் - 2
  8. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் கொத்தமல்லி இலை, மிளகாய், பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகாய் வத்தல் தாளித்து
  3. அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  4. பிறகு சாதம், உப்பு சேர்த்து கிளறவும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்