வீடு / சமையல் குறிப்பு / வெங்காய சட்னி

Photo of onion chutney by Bhavani Murugan at BetterButter
278
1
0.0(0)
0

வெங்காய சட்னி

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய சட்னி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 2
  2. தக்காளி - 1
  3. மிளகாய் வத்தல் - 5
  4. புளி - சிறிதளவு
  5. பூண்டு - 4பல்
  6. எண்ணெய்
  7. கடுகு - 1தேக்கரண்டி
  8. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
  2. மிளகாய் வத்தல், தக்காளி, புளி சேர்த்து வதக்கவும்.
  3. வதக்கிய பிறகு அதை மிக்ஸியில் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன்
  5. அரைத்ததை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்