வீடு / சமையல் குறிப்பு / மைதா மாவு சீனி இல்லாத கேக்

Photo of gluten-free almond கேக் by muruga nandan at BetterButter
268
3
0.0(0)
0

மைதா மாவு சீனி இல்லாத கேக்

Jul-03-2018
muruga nandan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

மைதா மாவு சீனி இல்லாத கேக் செய்முறை பற்றி

மைதா மாவு வேணாம் வேணாம் வேணாம் ஒன்னும் கிடையாது நினைக்கிறவங்க

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பாதாம் மாவு ஒரு கப்
  2. தேங்காய் மாவு அரை கப்
  3. பேக்கிங் பவுடர் ஒரு தேக்கரண்டி
  4. உப்பு கால் தேக்கரண்டி
  5. ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை
  6. உருக்கிய வெண்ணெய் அரை கப்
  7. முட்டை 3 அல்லது 4
  8. தேன் அல்லது மேப்பிள் சிரப் அரை கப்
  9. வெனிலா எசன்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. எலக்ட்ரிக் அவன் ஆன் செய்யவும்
  2. 375 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வைக்கவும்
  3. முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும்
  4. அதனுடன் உருக்கிய வெண்ணெய் ஊற்றவும்
  5. தேனும் வெனிலா எசன்ஸ் கலந்து கொள்ளவும்
  6. இவற்றுடன் மைதா மாவு தேங்காய் பொடி பொரித்து வைத்த ஏலக்காய் பொடி எல்லாவற்றையும் கலந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
  7. ஒரு ட்ரேயில் அபார்ட்மெண்ட் பேப்பர் போட்டு வெண்ணெய் தடவி கொள்ளுங்கள்
  8. கேக் கலவையை கொட்டி நன்றாக பரப்பி அவனில் வைக்கவும்
  9. அரை மணி அரை மணி நேரம் கழித்து எடுத்து ஆற வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்