வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சுக்கா குழம்பு

Photo of Mutton chukka curry by Abinaya bala at BetterButter
907
2
0.0(0)
0

மட்டன் சுக்கா குழம்பு

Jul-03-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சுக்கா குழம்பு செய்முறை பற்றி

ஆட்டுக் கறியை வைத்து செய்யப்படும் ஒரு வகை கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் ஒரு கிலோ
  2. வெங்காயம் ஐந்து
  3. தக்காளி நான்கு
  4. மட்டன் மசாலா 3 டீஸ்பூன்
  5. கறிமசால் 3 டீஸ்பூன்
  6. மிளகுத்தூள் 2 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கொத்தமல்லி தேவையான அளவு
  9. எண்ணெய் 50ml

வழிமுறைகள்

  1. முதலில் மட்டனை இஞ்சி பூண்டு பேஸ்ட் மஞ்சள் தூள் உப்பு போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு வேக வைத்த மட்டனை அதனுடன் சேர்க்கவும்
  5. மட்டன் மசாலா கறி மசாலா மிளகுத் தூள் இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைக்கவும்
  7. நீர் வற்றும் வரை நன்கு வேக விடவும்
  8. கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்