வீடு / சமையல் குறிப்பு / ஹாட் சாக்லேட் சேக்

Photo of hot chocolate drink by Bhavani Murugan at BetterButter
278
1
0.0(0)
0

ஹாட் சாக்லேட் சேக்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹாட் சாக்லேட் சேக் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் - 2கப்
  2. கோகோ பவுடர் - 2ஸ்பூன்
  3. சர்க்கரை - 4மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. பாலை காய்ச்சவும் பிறகு ஆற விடவும்
  2. பிறகு 1/2 கப் பாலை எடுத்து மறுபடியும் சுட வைக்கவும் சூடாணதும் அதில் கோகோ பவுடர், சர்க்கரை சேர்த்து கலக்கவும்
  3. 1நிமிடம் கலக்கவும்
  4. பிறகு கீழே இறக்கி வைத்து
  5. மீதம் இருக்கும் பாலை சேர்த்து கலக்கவும்
  6. பிறகு பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்