வீடு / சமையல் குறிப்பு / பலாக்கொட்டை spicy-masala

Photo of Jack fruti seeds spicy masala by Reshma Babu at BetterButter
401
3
0.0(0)
0

பலாக்கொட்டை spicy-masala

Jul-03-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பலாக்கொட்டை spicy-masala செய்முறை பற்றி

சாம்பார் சாதம் தயிர் சாதத்துக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பலாக்கொட்டை
  2. வெங்காயம்
  3. தக்காளி
  4. மிளகாய் பொடி
  5. மஞ்சத்தூள்
  6. உப்பு தேவையான
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும்
  2. மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் பலாக்கொட்டை போட்டு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  3. தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 2 விசில் விடவும்
  4. சுவையான பலாக்கொட்டை ஸ்பைசி மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்