Photo of Butter paneer masala by jeyaveni chinniah at BetterButter
376
4
0.0(1)
0

Butter paneer masala

Jul-03-2018
jeyaveni chinniah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பனீர்-200 கி
  2. தக்காளி 1 பெரியது
  3. பால்-1/2 கப்
  4. வெண்ணெய்
  5. வெங்காயம்-1 பெரியது
  6. கரம் மசாலா 1 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள்-1 1/2 ஸ்பூன்
  8. கிராம்பு ஏலக்காய் அண்ணாசி பூ பட்டை பெருஞ்சீரகம்
  9. முந்திரி பருப்பு-4
  10. கஸ்தூரி மேதி சிறிதளவு
  11. உப்பு
  12. கசகசா-1/2 ஸ்பூன்
  13. பூண்டு - 5 பல்

வழிமுறைகள்

  1. பனீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் சிறிது வெண்ணெய் சேர்த்து பனீரை நன்றாக வறுத்து கொள்ளவும்
  3. அதனை பாலில் சிறிது நேரம் ஊறவைக்கவும்
  4. வாணலியில் சிறிது வெண்ணெய் சேர்த்து வெங்காயம் தக்காளி பூண்டு பெருஞ்சீரகம் கிராம்பு ஏலக்காய் அண்ணாசி பூ பட்டை கசகசா சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்
  6. வாணலியில் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. அதனுடன் தேவையான உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
  8. மசாலா வாசனை மாறியதும் பனீரை பாலுடன் சேர்த்து மசாலாவில் சேர்க்கவும்
  9. 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்
  10. இறுதியில் கஸ்தூரி மேதியை தூவி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalai Vani
Jul-03-2018
Kalai Vani   Jul-03-2018

Yummy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்