வீடு / சமையல் குறிப்பு / முடக்கத்தான் பொடி

Photo of Mudakaththan podi by Gayathri Sayeeram at BetterButter
1253
1
0.0(0)
0

முடக்கத்தான் பொடி

Jul-03-2018
Gayathri Sayeeram
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முடக்கத்தான் பொடி செய்முறை பற்றி

முதலில் முடக்கத்தான் கீரையை நன்கு ஆய்ந்து தண்ணீரில் அலசி நிழலில் உலர்த்தவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உலர்ந்த முடக்கத்தான் கீரை 2 கப்
  2. கடலைப்பருப்பு கால் கப்
  3. உளுத்தம் பருப்பு அரை கப்
  4. உப்பு ருசிக்கேற்ப
  5. காய்ந்த மிளகாய் 12
  6. புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
  7. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  8. எண்ணெய் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  2. எண்ணை காய்ந்ததும் அதில் பெருங்காயம் தாளிக்கவும்
  3. கீரையைத் தவிர மற்ற பொருட்களை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
  4. மரத்தில் பருப்புகளை தனியே வைக்கவும்
  5. பிறகு அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் இந்த உலர்ந்த கீரையை அதில் சேர்த்து வறுக்கவும்
  6. கீரையை மொறு மொறு என இருக்க வேண்டும்
  7. எல்லாவற்றையும் மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்
  8. சூடு ஆறியதும் இந்த பொடியை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்
  9. சூடான சாதத்தில் சிறிது எண்ணெய் விட்டு இந்த பொடியுடன் பரிமாறவும்
  10. இந்த பொடி இட்லி தோசைக்கும் நன்றாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்