BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ கோலா வடை

Photo of Banana leaf gola vadai by hajirasheed haroon at BetterButter
48
4
0(0)
0

வாழைப்பூ கோலா வடை

Jul-03-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ கோலா வடை செய்முறை பற்றி

ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ఇతర
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • తక్కువ క్యాలరీలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைப்பூ நார் எடுத்து நறுக்கியது ஒரு கப்
  2. கடலைப்பருப்பு ஒரு கப்
  3. வெங்காயம் 2
  4. மல்லி இலை
  5. இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
  6. மிளகாய்த் தூள் 1 டேபிள் ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலைப் பருப்பை தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்
  2. மிக்சியில் கடலைப்பருப்பு இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
  3. அதில் நறுக்கிய வாழைப்பூ சேர்த்து மீண்டும் நைசாக அரைக்கவும்
  4. அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிய சிறிய வடைகளாக தட்டி சிவப்பாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்