வீடு / சமையல் குறிப்பு / புளி மிளகாய்

Photo of puli milagai by Bhavani Murugan at BetterButter
610
0
0.0(0)
0

புளி மிளகாய்

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புளி மிளகாய் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மிளகாய் - 50 கிராம்
  2. புளி - 1எழுமிச்சை அளவு
  3. வெங்காயம் - 2
  4. மிளகாய் வத்தல் - 2
  5. உப்பு
  6. எண்ணெய் - 2ஸ்பூன்
  7. வெல்லம் - 1துண்டு

வழிமுறைகள்

  1. வானலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு உப்பு, புளி தண்ணீர்(புளியை தண்ணீரில் கரைத்து கொள்ளவும்) சேர்த்து
  3. வேக விடவும். வெந்ததும் சிறிது வெல்லம் சேர்த்து கொள்ளவும்.
  4. பிறகு இதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்