வீடு / சமையல் குறிப்பு / சோயா சங்ஸ் 65

Photo of Soya chunks 65 by Jasmine Joshua at BetterButter
282
2
0.0(0)
0

சோயா சங்ஸ் 65

Jul-03-2018
Jasmine Joshua
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா சங்ஸ் 65 செய்முறை பற்றி

சோயா சங்ஸ் 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா சங்ஸ் ஒரு கப்
  2. சிக்கன் 65 மசாலா ஒரு ஸ்பூன்
  3. மல்லித் தூள் அரை ஸ்பூன்
  4. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  5. கரம் மசாலா அரை ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  7. தயிர் ஒரு ஸ்பூன்
  8. எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சோயா சங்ஸ் ஐந்து நிமிடம் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  2. நீரை வடிகட்டி மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடம் ஊறவிடவும்
  3. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வதக்கி எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்