வீடு / சமையல் குறிப்பு / காய்கறிகள் கட்லெட்

Photo of Vegtable cutlet by hajirasheed haroon at BetterButter
271
2
0.0(0)
0

காய்கறிகள் கட்லெட்

Jul-03-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காய்கறிகள் கட்லெட் செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைக்கிழங்கு 2
  2. கேரட் 1
  3. பட்டானி 1கப்
  4. கார்ன் ப்ளவர் மாவு
  5. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  6. பன்னீர் துருவியது 1/4கப்
  7. ரவை 1ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/4ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் உருளைக்கிழங்கு கேரட் பட்டாணி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. காய்கறிகள் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ளவும்
  3. காய்கறிகள் மசித்து வைத்துக் கொள்ளவும் மசித்த காய்கறிகள் மீது பன்னீர் துருவல்கள் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு ரவை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிறிய கட்லட் களாக தட்டி சிவப்பாக பொறித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்