Photo of podi idli by Bhavani Murugan at BetterButter
682
2
0.0(0)
0

பொடி இட்லி

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பொடி இட்லி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. இட்லி - 3
  2. மிளகாய் வத்தல் பொடி, - 1தேக்கரண்டி
  3. இட்லி மிளகாய் பொடி - 1ஸ்பூன்
  4. எண்ணெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி
  2. இட்லி மிளகாய் பொடி
  3. மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு இட்லியை அதில் போட்டு பிரட்டி எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்