வீடு / சமையல் குறிப்பு / சில்லி சிக்கன் டிக்கா

Photo of CHILLI chicken tikka by Rajalakshmi Ram at BetterButter
430
5
0.0(0)
0

சில்லி சிக்கன் டிக்கா

Jul-03-2018
Rajalakshmi Ram
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சில்லி சிக்கன் டிக்கா செய்முறை பற்றி

கார சாரமான சில்லி சிக்கன் டிக்கா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • கண்டிமென்ட்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் : 1/2 கி
  2. காஷ்மீரியன் மிளகாய் பொடி: 2மேஜை கரண்டி
  3. கரம் மசாலா பொடி: 1 மேஜை கரண்டி
  4. தயிர்: 4 மேஜை கரண்டி
  5. இஞ்சி,பூண்டு விழுது :2 மேஜை கரண்டி
  6. மஞ்சள் தூள்: 1 மேஜை கரண்டி
  7. எலுமிச்சை :1/2 பழம்
  8. உப்பு; தேவையான அளவு
  9. எண்ணெய்: தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்
  2. தயிர்,கரம் மசாலா,மஞ்சள் பொடி,மிளகு தூள்,சீரக தூள், காஷ்மீர் மிளகாய் தூள் ,இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து கலக்கவும்
  3. இதனுடன் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்
  4. கலவையை கலக்கிய பின் உப்பு,காரம் சரி பார்க்கவும்
  5. இதனுடன் சிக்கென துண்டுகளை சேர்த்து நன்கு ஊற வைக்கவும்.( 30 நிமிடம் முதல் இரவு முழுவதும் ஊரலாம்)
  6. பின்பு அதை ஓவன் தட்டில் அடுக்கி வைகவும்
  7. ஓவன் ல் 250°சி 15 நிமிடம் வைத்து பின்பு எடுத்து எமனை தடவி 10 நிமிடம் வைக்கவும்
  8. எடுத்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்