வீடு / சமையல் குறிப்பு / புளிக்குழம்பு

Photo of puli kulambu by Bhavani Murugan at BetterButter
1
2
0(0)
0

புளிக்குழம்பு

Jul-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புளிக்குழம்பு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சின்ன வெங்காயம் - 15
  2. பூண்டு - 10 பல்
  3. கடுகு - 1தேக்கரண்டி
  4. வெந்தயம் - 1தேக்கரண்டி
  5. புளி - சிறிதளவு
  6. கறிவேப்பிலை
  7. மல்லி பொடி - 2ஸ்பூன்
  8. சாம்பார் பொடி - 1ஸ்பூன்
  9. உப்பு
  10. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  11. மஞ்சள் பொடி - 1/2ஸ்பூன்
  12. எண்ணெய் - 4மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. வானலியில் எண்ணெய் ஊற்றி
  2. கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து
  3. வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பிறகு மல்லி பொடி மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி, சாம்பார் பொடி
  5. சேர்த்து வதக்கவும்
  6. பிறகு புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்
  7. நன்கு கொதித்த பிறகு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்